K U M U D A M   N E W S

மருத்துவர் தாக்குதல் சம்பவம்: FIR அறிக்கையில் பகீர் - போலீஸ் சமர்ப்பித்த ரிப்போர்ட்

சென்னை கிண்டியில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.

கேரள அரசிற்கு NO சொன்ன மத்திய அரசு.. அதிர்ச்சியில் வயநாடு மக்கள்

கேரளாவில் 420 பேர் உயிரிழந்த வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னை மருத்துவர் மீது தாக்குதல்: விக்னேஷ் தாயார் எடுத்த அதிரடி முடிவு

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பென் டிரைவ் இல்லை.. 5000 பக்க குற்றப்பத்திரிக்கை நகல்.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் நடவடிக்கை

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு, ஒரு லட்சத்து 35 ஆயிரம் பக்கங்களில் 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் எழும்பூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அலப்பறை.. ரயில் நிலையத்தில் அட்டகாசம்!

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் காவல் நிலையம்.. காவல்துறை அதிரடி

அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பத்தை தொடர்ந்து, சென்னையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் 756 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

எலி மருந்தால் வந்த வினை.. பறிபோன 2 உயிர்.. என்ன நடந்தது?

சென்னை குன்றத்தூரில் வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடிபட்ட குரங்கு குட்டி.. ஒப்படைக்க முடியாது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெரு நாய்களால் கடிபட்டு சிகிச்சைக்குப் பின், வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ள குரங்கு குட்டியை ஒப்படைக்க முடியாது என்று கால்நடை மருத்துவரின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதைப்பொருள்.. சென்னையில் அதிரடியாக 4 பேர் கைது..!

சென்னையில் போதைப்பொருள் வைத்திருந்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 54.5 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.

சினிமாவின் தீராக் காதலன் - சிம்புவின் வீழ்ச்சியும், வளர்ச்சியும்

தமிழ் சினிமாவில் வீழ்ச்சிகளுக்கும் பின்னர் எழுந்து நிற்கும் நடிகர்கள் என்பது, குறிப்பிடத்தகுந்த சில நபர்களால் மட்டுமே முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த சில நபர்களில் சிம்புவுக்கு எப்போதும் இடமுண்டு.