பக்தர்களுக்கு நற்செய்தி.. பம்பையில் இருந்து பேருந்துகளை இயக்க அனுமதி
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பம்பையில் இருந்து தமிழக பேருந்துகளை இயக்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பம்பையில் இருந்து தமிழக பேருந்துகளை இயக்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏக்கள் மூன்றாவது நாளாக கடும் அமளி ஈடுபட்டதை அடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
சங்கரன்கோவில் அருகே உள்ள வன்னிகோனந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர், மாணவர்களை குப்பை அள்ள வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை மெரினாவில் போலீசாரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட விவகாரத்தில் சந்திரமோகன், தனலட்சுமி இருவருக்கும் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
லயோலா கருத்துக் கணிப்பு நிறுவனத்துடன் தவெக தலைவர் விஜய் முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் பனங்காடு பேருந்து நிறுத்தம் அருகே பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, நடிகரும் தவெக தலைவருமான விஜய் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்ளவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.