தேவநாதனின் சொத்துகள் பறிமுதல்
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனிடம் இருந்து 4 கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனிடம் இருந்து 4 கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன
கொடைக்கானலில் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், அவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சேலத்தில் தலைமறைவாக இருந்த பிபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன
இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக 53.84% வாக்குகளை பெற்று முன்னிலை
"இனி வரப்போகிறவர்களுக்கு..!" -கை நீட்டி கடுப்பான கமல்.. ஒரே நொடியில் அதிர்ந்த அரங்கம்..
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு திட்டமிட்டபடி அக்டோபர் 27-ம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேட்டி...
திமுக கூட்டணியில் ஆரம்பித்துள்ள புகைச்சல் விரைவில் பற்றி எரியும் என கூட்டணி இல்லை என்றால் திமுக படுதோல்வியை சந்திக்கும் என எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசாநாயக தொடர்ந்து முன்னிலை. இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது. நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த புகாரில் தனிப்படை போலீசார் நடவடிக்கை.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அப்புறப்படுத்த முயற்சி.. புகாரின் பேரில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை