#BREAKING: 5 பேர் உயிரிழப்பு.. முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்று உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரு.5 லட்சம்
விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்று உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரு.5 லட்சம்
கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த 2 பெண்கள் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி
விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்று உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்
தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வயது மூப்பு காரணமாக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரத்தன் டாடா விளக்கம்.
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மீனவ பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.
புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் நினைவு நாளில் இளைஞர்கள் அட்டூழீயம்.
வேலூர் பேரணாம்பட்டில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு.
விமான சாகச நிகழ்ச்சியை காண பொதுமக்கள் அதிகளவு வந்ததால் மெட்ரோவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Today Headlines: 12 மணி தலைப்புச் செய்திகள் | 12 PM Headlines Tamil | 07-10-2024 | Kumudam News 24x7
சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசு தான் காரணம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி.
சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணை தேவை என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சாம்சங் தொழிற்சாலை பணிபுரியும் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடக்கோரி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் விசாரணைக்காக சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜரானார்.
போலி சான்றிதழ் மூலம் அரசு பணியில் சேர்ந்த 9 அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்த நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியன்
டெல்டா மக்களுக்கு நாங்க இருக்கோம் என விவசாயத்தில் கால்பதித்த வடமாநில தொழிலாளர்கள்.
10 AM Speed News | விரைவுச் செய்திகள் | 07-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
போட்டப்பட்ட சாலையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.18.67 லட்சம் பரிசு அறிவித்த தூத்துக்குடி நடுவக்குறிச்சி மக்கள்.
Today Headlines: 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 AM Headlines Tamil | 07-10-2024 | Kumudam News 24x7
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள புதிய நவீன மீன் அங்காடியில் வியாபாரம் செய்ய ஆர்வம் காட்டாத வியாபாரிகள்.
காலாண்டு விடுமுறைக்குப்பின் பள்ளிகள் இன்று துவங்கியது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,713 கன அடியில் இருந்து 15,710 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஆயுத பூஜையன்று தெருவில் பூசணிக்காய் தேங்காய் உடைக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி நூதன விழிப்புணர்வு செய்த நபர்.