K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 29-08-2024 | Kumudam News 24x7

Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 29-08-2024 | Kumudam News 24x7, முதலீட்டாளர்கள் மாநாடு முதல் ஃபார்முலா 4 கார் ரேஸ் வழக்கு வரை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இன்றைய தலைப்புச் செய்திகளில்..

Today Rasipalan : இன்றைய ராசிபலன் : 29-08-2024

Today Rasipalan : இன்றைய ராசிபலன் : 29-08-2024 | Astrologer Dr. Mukundan Murali | Tamil Horoscope

Coolie Movie Update : அடடே..! ரஜினியின் படத்தில் இவரா..!

Actor Rajinikanth Coolie Movie Update : லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் கூலி படத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் சௌபின் ஷாபிர். தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு.

New Industrial Smart Cities in India : 12 ஸ்மார்ட் சிட்டி.. 10 லட்சம் வேலைவாய்ப்பு... எங்கெங்கு? யார் யாருக்கு?

New Industrial Smart Cities in India : நாடு முழுவதும் 12 புதிய தொழில்துறை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

ஊருக்கே செய்வினையா..? பதறும் கிராம மக்கள் | Kumudam News 24x7

Witchcrafted Village: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரியப்பட்டு கிராமத்தில் ஒரே நாளில் நள்ளிரவு நேரத்தில் கிராமத்தின் மூன்று வழித்தடத்திலும் உள்ள எல்லைப் பகுதியில் மாந்திரீகம் செய்யப்பட்ட செய்வினைப் பொருட்கள் கிடந்ததால் கிராம மக்கள் அச்சம்.

போலீசாரை அலறவிட்ட கரப்பான் பூச்சி.. | Kumudam News 24x7

Cockroach disturbed SBI Bank's Control Panel: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் எஸ்.பி.ஐ வங்கியின் கண்ட்ரோல் பேனலில் புகுந்த கரப்பான் பூச்சியால் இடைவிடாது ஒலித்த எச்சரிக்கை அலாரத்தால் பரபரப்பு.

பொதுமக்களிடம் ஆசை காட்டி ரூ.30 கோடி மோசடி... தலைமறைவான நபர்களை தட்டி தூக்கிய போலீஸ்!

Kanyakumari Fraud: கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைகடை அருகே 10% வட்டி தருவதாக 400 க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏமாற்றி ரூபாய் 30 கோடி மோசடி.

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்யும் விஜய்?

TVK Conference: விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்த விஜய்.

டன் கணக்கில் சிக்கும் குட்கா... இதுதான் போலீஸின் டக்கா..! | Kumudam News 24x7

Gutka seized in Tamilnadu: 40730 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூபாய் 7.26 கோடி அபராதம் விதித்து 2997 கடைகளுக்கு தமிழக காவல்துறை சீல் வைத்தது.

மனைவிக்கு power கொடுக்க சீமானுக்கு என்ன அவசியம் இருக்கு ? - Journalist Kodanki Exclusive Interview!

Journalist Kodanki Exclusive Interview: சீமான் vs வருண்குமார் ஐபிஎஸ் இடையேயான மோதல் குறித்தும், இன்னும் சில அரசியல் நிகழ்வுகள் குறித்தும் குமுதம் செய்திகளுக்கு பத்திரிக்கையாளர் KODANGI அளித்த சிறப்பு நேர்காணல்

கண்டெய்னர் லாரி ஓட்டுநர் மீது தாக்குதல்!

Attack on container lorry driver: பேருந்திற்கு வழி விடமால்  கண்டெய்னர் லாரியை குடிபோதையில் இயக்கியதாக கூறி, பயணிகள் மற்றும்  பேருந்து ஓட்டுநர் ஆகியோர் லாரி டிரைவரை தாக்கும் வீடியோ.

12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

IPS officers transferred:தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

#BREAKING || தேவநாதன் ஜாமின் மனு தள்ளுபடி !

Devanatha Yadav Bail Petition: நிதி நிறுவன மோசடியில் ஈடுப்பட்ட தேவநாதன் யாதவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Sale ஆன மாணவர்கள் Data -ஒரே கேள்வி கடுப்பான பொன்முடி .. "நீங்களே சொல்லுங்க பதில்.."

Ponmudi Press Meet: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் கசிந்தது குறித்து கேள்வி எழுப்பியதால் டென்ஷனான அமைச்சர் பொன்முடி

உறுதியானது தமிழக வெற்றிக் கழகம் மாநாடு! - எந்த இடம் தெரியுமா..?

Thamizhaga Vetri Kazhagam TVK Maanadu: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தேதி உறுதியானது.

சிறுமி பாலியல் வன்கொடுமை - அறிக்கை அளிக்க ஆணை!

Krishnagiri sexual abuse case: கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் செப்டம்பர் 4 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

#JUSTIN | உதயநிதியின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி!

Fraud using Udhayanidhi stalin Name: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளது.

#JUSTIN | 12 ஸ்மார்ட் சிட்டிகள் 10,00,000 வேலைவாய்ப்பு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு!

Employment news: 12 புதிய ஸ்மார்ட் சிட்டிகள் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு.

பஸ் மேல.. பஸ் கீழ... பஸ் ரைட்ல.. மாணவர்கள் எல்லை மீறி அட்டகாசம்!

Thiruvallur Students Attrocities: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அரசுப் பேருந்தில் மாணவர்கள் அட்டகாசம்

ஜஸ்ட் மிஸ்.. மீண்டும் கிடைத்த உயிர்..! விவசாயிக்கு நேர்ந்த பயங்கரம் - பகீர் தகவல்!

Farmer injured by gunshot: நாமக்கல் மாவட்டத்தில் தோட்டமுடையான்பட்டியில் விலங்குகளை சுடுவதற்கு தானாக இயங்கும் வகையில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு பட்டு விவசாயி படுகாயம்

Malayalam film industry: பாலியல் புகாரில் நடிகர்கள்...என்ன நடக்கிறது மல்லுவுட்டில்?

Malayalam film industry: மலையாள நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த விரிவான பதிவு

#Breaking || திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் சொத்துகள் பறிமுதல்!

Jagathrakshagan's Assets Confiscated: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணை அடிப்படையில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

கண்ணெதிரே இடிக்கபட்ட வீடு, கடைகள் - நெஞ்சம் நொறுங்கி கெஞ்சிய உரிமையாளர்கள்!

Kundrathur encroachment Demolition: குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து முருகன் கோவில் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றம்.

ஒரு மணி நேரம் நகராத வண்டிகள்.. மதுரை மக்கள் எடுத்த முடிவு!!

Madurai Protest: திருமங்கலம் அருகே அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிய கல்விக் கொள்கையை ஏற்க அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசு!

Anbil Mahesh Press Meet: புதிய கல்விக் கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.