K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

100வது ராக்கெட்டை ஏவி சாதனை படைத்த இஸ்ரோ

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான GSLV-F15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் பாய்ந்த NVS-02 செயற்கைக்கோள் மற்ற செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

”அனைத்து மக்களும் வேறுபாடு பார்க்காமல் மனிதாபிமானத்தோடு வாழ வேண்டும்”

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழாவை கொடியேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட அவர், வைர விழா பெருந்திரளணி குறித்த அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறையை வெளியிட்டார்.

2026 தேர்தல் கணக்கு... விஜய்க்கு எதிராக அஜித்... திமுகவின் பலே ஐடியா!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யின் என்ட்ரி, திமுகவுக்கு தலை வலியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கெல்லாம் அசராத திமுக, விஜய்க்கு எதிராக அஜித்தை வைத்து ஒரு சம்பவம் செய்ய பிளான் செய்து வருகிறதாம். அது என்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்......

பட்டாசு ஆலையில் வெடி விபத்து... உள்ளே இருந்தவர்களின் நிலை?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மன்குண்டாம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து.

"பெரியாரைப் பற்றி பேசி பெரிய தலைவராக சீமான் முயற்சி" –CPI முத்தரசன்

"சூரியனைப் பார்த்து நாய் குறைத்தால் சூரியனுக்கு பாதிப்பில்லை"

மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

காரைக்கால் மீனவர்கள் 13 பேருக்கும், பிப்ரவரி 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் இலங்கை நீதிமன்றம் உத்தரவு.

அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

பிப்.1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மீண்டும் புலன் விசாரணை... சர்ச்சையில் சிக்கும் பெரியார் பல்கலை. துணைவேந்தர்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீக்கப்பட்டதன் எதிரொலி.

அரசு நிகழ்ச்சியில் சீருடையில் வந்து அசத்திய அமைச்சர் 

மணப்பாறையில் நடைபெறும் பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழாவை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

பெண்ணை பின் தொடர்ந்தால்.... புதிய சட்டம் அமல்

2வது அல்லது தொடர்ச்சியான தண்டனையாக 10 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

மினி பேருந்து டிக்கெட் கட்டணத்தில் மாற்றம்

புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தின் கட்டணத்தை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவு.

கோவையில் IT ஊழியர்கள் பணிநீக்கம் – அண்ணாமலை விமர்சனம்

தமிழக அரசு முதலீடுகளை பாதுகாப்பதில்லை - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்.

தூங்கிக்கொண்டிருந்த போது நிகழ்ந்த பயங்கரம்

தாத்தாவுடன் படுத்திருந்த பேரன் வெட்டிக்கொலை.

சதமடிக்கப்போகும் ISRO... Start ஆன Countdown

நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் 100வது ராக்கெட்.

வேங்கைவயல் ஆடியோ வீடியோ உண்மையா? அரசு சொன்ன விளக்கம் 

"வேங்கைவயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும், 196 செல்போன்களும் பறிமுதல் செய்து, ஆய்வு செய்யப்பட்டது"

ஜப்தி செய்யப்பட்ட அரசு அலுவலகம்.. உட்கார சேர் கூட இல்லாமல் தவித்த அதிகாரிகள்

மதுரையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்களை ஜப்தி செய்த தனி நபர்.

இலங்கை தூதரை நேரில் அழைத்து கண்டித்த மத்திய அரசு... காரணம் என்ன?

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கைக்கு இந்தியா கண்டனம்.

100 நாள் வேலை பறிபோகும் நிலை.. போராட்டத்தில் குதித்த பெண்கள் 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியுடன் சமுசிகாபுரம் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு.

ED அலுவகத்தில் திமுக எம்.பி மீண்டும் ஆஜர்

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி., கதிர் ஆனந்த் ஆஜர்.

"மக்களுக்கு நல்லது நடந்தால் அவர்களுக்கு பிடிக்காது?.." யாரை சொல்கிறார் முதலமைச்சர் 

"மக்களின் பாதுகாவலராக திமுக இருக்கிறது"

ISIS-க்கு ஆள் சேர்ப்பு... பகீர் கிளப்பும் பின்னணி 

மூளைச் சலவை செய்து தீவிரவாத அமைப்புக்கு இளைஞர்களை சேர்க்க முயன்றதாக தமிழ்நாடு பிரிவின் தலைவர் அல்பாசித் கைது.

இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்... கதறும் மீனவ குடும்பம்

துப்பாக்கிச் சூடு நடத்தி மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் உறவினர்கள் கண்ணீர்.

மயிலாடுதுறையில் பரபரப்பு.. NIA சோதனையில் சிக்கிய ஆவணங்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை.

அடிப்படை வசதிகள் இல்லை- கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியின் வாயில் முன் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து ஆர்ப்பாட்டம்.

Breaking Bad பாணியில் மெத்தபெட்டமைன் விற்பனை -3 பேர் கைது

சென்னை, ராயப்பேட்டையில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது; மேலும் ஒருவருக்கு போலீசார் வலைவீச்சு.