வயநாட்டில் வெற்றி.. அன்பை வெளிப்படுத்திய பிரியங்கா காந்தி
வயநாடு மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் பிரியங்கா காந்தி நன்றி தெரிவித்து X தளத்தில் பதிவு
வயநாடு மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் பிரியங்கா காந்தி நன்றி தெரிவித்து X தளத்தில் பதிவு
தந்தையும், சகோதரனும் கூட்டு சேர்ந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
திருப்பதி லட்டு தயாரிக்க அனுப்பப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் - போலீசார் விசாரணை
தென்மாநிலங்களின் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தொடர் பின்னடைவு
3-ம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு 6 வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு தவெக சார்பில் வழங்கப்பட உள்ள மதிய உணவின் விவரம் வெளியானது.
கால்வாய்களை ஏற்படுத்தவும், அரசின் திட்ட வீடுகளை வழங்கவும் கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்
மேட்டுப்பாளையத்தில் சென்னையில் இருந்து 24 டன் எடை கொண்ட காட்டன் பேல்களை ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் சிக்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அண்ணன் நான் இறங்கி வரவா..? விவசாயிகள் விருந்தளிப்பு விழாவுக்கு வந்த விஜய் | TVK Vijay | Panaiyur
தவெக மாநாட்டுக்கு நிலம் தந்த விவசாயிகளுக்கு விருந்தளிக்கும் நிலையில் பனையூர் அலுவலகத்திற்கு வந்தார் விஜய்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அரசு நிலத்தில் இருந்து சாமி சிலைகள் அகற்றம்
கேரளாவின் 14 மாநிலங்களில் 48 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.
தலைவாசல் அருகே அரசு பள்ளி ஆசிரியர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்ப பெற கோரி மாணவர்கள் போராட்டம்
தெலுங்கு மக்கள் குறித்த அவதூறு வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள நடிகை கஸ்தூரி சென்னை எழும்பூரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.
வயநாட்டில் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக இன்று மாலை பிரதமர் மோடி ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடத்த நிலம் கொடுத்த விவசாயிகள், நில உரிமையாளர்களுக்கு தவெக தலைவர் விஜய் விருந்தளிக்க உள்ளார்
ஊட்டியில் 15 வயது சிறுமிக்கு ஆசைவார்த்தி கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகாவின் 3 தொகுதிகளில் தலா ஒரு தொகுதியில் காங்கிரஸ், பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 38 தொகுதிகளிலும், ஜேஎம்எம் -காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
விஜய்யிடம் இருந்து தப்பிக்கவே சீமான் ரஜினி பக்கம் போய்விட்டதாக நடிகை விஜயலட்சுமி கருத்து
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,400க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.