புதுச்சேரியில் வரலாறு காணாத மழை... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது
ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தும், பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவுத்தியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும், இடையிடையே 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
60 - 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆர்வலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருமாறி புயலாக உருவானதாகவும், டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகுதான் மீண்டும் புயல் சின்னம் உருவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.