K U M U D A M   N E W S
Promotional Banner

அதானி

பழவேற்காடு அருகே 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை.. துறைமுகத்திற்குள் ஊடுருவ முயன்ற 11 பேர் கைது!

பழவேற்காடு அருகே நடைபெற்ற ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகையின் போது, கடல் வழியாக அதானி துறைமுகத்திற்குள் ஊடுருவ முயன்ற 9 பேரும், சாலை வழியாக முயன்ற 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக சேவைக்கு ரூ.10,000 கோடி - அதானி மகன் திருமணத்தில் அசத்தல்

எளிமையாக நடந்த அதானியின் இளைய மகன் திருமணம்.

நியூயார்க் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பெயர் இருப்பது ஏன்? – சரமாரியாக கேள்வி கேட்ட ஜி.கே.மணி

நியூயார்க் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பெயர் இருப்பது ஏன்? என்று சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை - முதலமைச்சர் பேரவையில் விளக்கம்

அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்– அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

தொழிலதிபர் அதானியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

அதானி விவகாரத்தில் அதிமுக மாஜி? தட்டித் தூக்கும் பாஜக

அதானி விவகாரத்தில் அதிமுகவின் முக்கிய புள்ளி ஒருவரின் ஆதாரங்கள் சில பாஜக கையில் சிக்கியுள்ளதாகவும், இதனை வைத்து பாஜக புதிய கணக்கை போட்டு வருவதாகவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராமதாஸ் குறித்து முதலமைச்சர் விமர்சனம் - முதலமைச்சருக்கு தமிழிசை, அண்ணாமலை கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து முதலமைச்சர் விமர்சனம்..

"எல்லாவற்றிக்கும் பதில் சொல்வது முதலமைச்சர் வேலை இல்லை"- செல்வப்பெருந்தகை

அதானியை முதலமைச்சர் சந்தித்தது ராமதஸுக்கு எப்படி தெரியும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பிய்ள்ளார்.

Adani-யுடன் ரகசிய சந்திப்பு? கொதித்தெழுந்த Anbumani Ramadoss

"ஏன் இந்த பதட்டம்? முதல்வருக்கு ஆணவம்" அன்புமணி ராமதாஸ் ஆவேசம்