K U M U D A M   N E W S

தமிழக அரசிடம் நிதி இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை - அமைச்சர் ரகுபதி

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி என்பது அரசின் கொள்கையாக இருந்தாலும், நிதி இல்லாத காரணத்தினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தேவையில்லை-தமிழக அரசு திட்டவட்டம்

தமிழகத்தில் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கான சட்டம் இயற்றப்படாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாஜகவின் அடிமைகள் கூறுவதெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை...அமைச்சர் ரகுபதி

குடியரசு துணைத்தலைவர் பேசியுள்ளது உச்சநீதிமன்றத்திற்கு அளித்திருக்கக்கூடிய எச்சரிக்கை மணி என ரகுபதி தெரிவித்துள்ளார்.

சர்ச்சை பேச்சு: அமைச்சர்கள் உள்நோக்கத்தோடு பேசுவதில்லை...அமைச்சர் ரகுபதி விளக்கம்

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்குவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு புகாரில் ஒன்றுமில்லை...இபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதில்

டாஸ்மாக் முறைகேடு என்ற புகாரில் ஒன்றுமில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.

டாஸ்மாக் வழக்கு: அதிமுக-பாஜக தொடர்பு தெரிகிறது.. அமைச்சர் ரகுபதி விளாசல்

தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கை வைக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.