K U M U D A M   N E W S
Promotional Banner

பாம் பட டிரெய்லர் வெளியீடு.. அர்ஜூன் தாஸை பாராட்டிய திரை பிரபலங்கள்!

GEMBRIO PICTURES தயாரிப்பில், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள "பாம்" திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.