K U M U D A M   N E W S
Promotional Banner

இடுக்கி

கொட்டித் தீர்க்கும் கனமழை.. மூணாறு- தேனி சாலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு!

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மூணாறு - தேனி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா.. 2 மாநில மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனை!

கேரள மாநிலம் தேக்கடியில், கண்ணகிகோவில் சித்திரை முழு நிலவு விழாவிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் பங்கேற்றனர்.

100 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த ஜீப் உள்ளே இருந்த 3 பேரின் நிலை?

கேரள மாநிலம் இடுக்கியில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து