RB Udhayakumar reply to Annamalai : இபிஎஸ்-யை விமர்சித்த அண்ணாமலை - பதிலடி தந்த ஆர் பி உதயகுமார்!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு ஆர்.பி.உதயகுமார் விமசர்னம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு ஆர்.பி.உதயகுமார் விமசர்னம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இடையே வெடித்த வார்த்தை போர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில் சாட்டை துரைமுருகனை கைது செய்தது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.