ஈரோடு (கி) இடைத்தேர்தல்: 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 1 மணி வரை 42.41% வாக்குகள் பதிவாகியுள்ளது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 1 மணி வரை 42.41% வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.95% வாக்குகள் பதிவு.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.
ஆண் வாக்காளர்கள் 1,10,128 பேர், பெண் வாக்காளர்கள் 1,17,381 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேர் என மொத்தம் 2,27,546 வாக்காளர்கள் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தொடக்கம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
எங்கள் உடன்பிறப்புகள் எங்களை கைவிட்டு விடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இந்த இடைத்தேர்தலில் நிற்பதாகவும், கோட்டையை திறக்க ஒரே சாவி ஈரோடு கிழக்கிலிருந்து உதிக்கட்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக மற்றும் நாதக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு