கழிவறைக்குள் ரேஷன் அரிசி மூட்டைகள்- பொதுமக்கள் அதிர்ச்சி
கழிவறைக்குள் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை முழுவதுமாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கழிவறைக்குள் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை முழுவதுமாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அக்னிவீர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்ந்த மலைக்கிராம வாலிபருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தங்களது கிராமத்தில் அரசு பணியில் சேர்ந்த முதல் நபர் என்றும் பெருமிதம் அடைந்துள்ளனர்.
ஓசூர் அருகே திருமணம் ஆனதாக கூறி ஒரே வீட்டில் வாழ்ந்த ஆண், பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் பக்தர்கள் வாங்கிய பிரசாதத்தில் குட்டி பாம்பு உயிரிழந்து கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தர்பூசணிக்கு கெமிக்கல் நிறமூட்டிகளை பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் சோதனை
பொதுமக்கள் நிறமூட்டிய தர்பூசணிகளை சிறு துண்டுகளாக வெட்டி நீரில் மிதக்கவிடுவதால் நிறம் பிரிந்து செல்வதையும், அதேபோல பஞ்சு, டிஸ்பூ காகிதத்தை மூலம் தர்பூசணியை துடைத்து பார்த்தால் நிறம் ஒட்டிக்கொள்ளும் இதுபோன்றவை மிகவும் ஆபத்து என்றனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
ஒசூரில் கடந்த 2 மாதங்களாக பதுங்கியிருந்த கேரளா நக்சல் அமைப்பை சேர்ந்த அதன் தலைவனை காவல் துறையினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் சரணடைந்தவரின் மனைவியும் கைது
கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் வழக்கறிஞர் அரிவாளால் கொடுரமாக வெட்டப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஓசூரில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்த 2 போலி மருத்துவர்கள் கைது..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Attack on container lorry driver: பேருந்திற்கு வழி விடமால் கண்டெய்னர் லாரியை குடிபோதையில் இயக்கியதாக கூறி, பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர் ஆகியோர் லாரி டிரைவரை தாக்கும் வீடியோ.