"இப்படி யோசிக்கக்கூட பயப்படுற அளவுக்கு தண்டனை இருக்கணும்” - அன்பில் மகேஷ்
ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், தாக்குதலுக்கு ஆளான மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிவுபெற்று வீடு திரும்பினார்.
அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தில், தன்னை பற்றி அவதூறு பரப்பி வரும் பிரேமா மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனியார் மருத்துவர் ஜேக்கலின் மோசஸ் புகார் அளித்துள்ளார்.
மருத்துவ கவுன்சிலின் விதிகளை மீறி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷிற்கும் மூச்சுத்திணறல் இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு வருவதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் காவல் மையங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மருத்துவர்-நோயாளிகள் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு காண முடியும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் விக்னேஷிற்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத தமிழக அரசை கண்டித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை,கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.