K U M U D A M   N E W S

கள்ளக்குறிச்சி

கோயிலுக்கு சென்றபோது நேர்ந்த விபத்து.. பரிதாபமாக பறிபோன உயிர்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுநெமிலி பகுதியில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கணக்கில் வராத ரூ.2.64 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2.64 லட்சம் ரொக்கம் பறிமுதல். லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை

#JUSTIN || நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இரும்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து. அஜீஸ் நகர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்

REAL LIFE ’கர்ணன்’கள்: நிறுத்தாத அரசு பேருந்து... உடைத்து நொறுக்கிய இளைஞர்கள்!

Bus attack by School students: கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுநெமிலி பகுதி நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர்.

Illicit liquor supply in Kalvarayan Hills: கள்ளச்சாராயத்தின் உற்பத்தி கேந்திரமாக உருவாகுகிறதா கல்வராயன்மலை?

கள்ளச்சாராயத்தின் கேந்திரமாக கல்வராயன்மலை மாறிவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

Fake Preacher's Arrest: பெண்களுடன் உல்லாச வீடியோ; சிக்கிய போலி சாமியார் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பல பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.

Kallakurichi illicit Liquor Issue: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு- மேலும் 4 பேர் மீது குண்டாஸ்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் கைதானவர்களில் மேலும் 4 பேர்மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

தாய்ப்பால் கொடுத்த கையோடு பச்சிளம் குழந்தையை சாலையில் வீசி சென்ற தாய்..

கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவமனை அருகே சாலையோர கடையில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் உதயநிதி சென்றால் மக்களுக்கு நன்மை பிறக்கும்! - நீதிபதிகள் கருத்து

Kalvarayan Hills : தமிழக முதலமைச்சரோ அல்லது விளையாட்டு துறை அமைச்சர், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருடன் கல்வராயன் மலைப் பகுதிக்குச் சென்று பார்வையிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி சாராய மரணம்: அவர்கள் கஷ்டங்களை உணர வேண்டும் - அதிகாரிகளை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்

கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? அங்கு வசிக்கும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கான அரசு சலுகைகள் சென்றடைந்துள்ளனவா?