கழிவுநீர் கலந்த குடிநீரால் மேலும் ஒருவர் உயிரிழப்பு.. போலீசார் விசாரணை!
குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக எழுந்த விவகாரத்தில், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் ஏற்பட்ட பிரச்சினையால், உறையூர் பகுதியை சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.