K U M U D A M   N E W S
Promotional Banner

காரைக்கால்

துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம்.

தமிழகத்தில் பொளந்து கட்ட போகும் மழை.. பறந்த அலர்ட்

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு

Fengal Cyclone : இயற்கை பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகியவை இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிப்பு

மரக்காணத்திற்கு விரைந்த NDRF வீரர்கள் வருகை

ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்காணத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை

உருவானது ஃபெஞ்சல் புயல்.. டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் ஆட்டம் ஆரம்பம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருமாறி புயலாக உருவானதாகவும், டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகுதான் மீண்டும் புயல் சின்னம் உருவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 26 - வானிலை ஆய்வு மையம் அலர்ட்

நவம்பர் 26 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Weather Update: நவம்பர் 26 அலர்ட் விட்ட வானிலை ஆய்வு மையம்

நவம்பர் 26-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

கனமழை எதிரொலி – காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கனமழையால் மாவட்ட நிர்வாகம் அதிரடி.. காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

லாரி முழுக்க பேராபத்து!! - அதிகாரிகளே மிரண்ட தருணம்.. உள்ளே இருந்தது என்ன தெரியுமா..?

புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சீர்காழி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 1000 கிலோ நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்தனர்.  

போலியான அரசாணை... கோயில் நில மோசடி... காரைக்கால் துணை ஆட்சியரை தட்டித் தூக்கிய போலீஸ்!

காரைக்காலில் உள்ள கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில், சப் கலெக்டர் ஜான்சனை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.