K U M U D A M   N E W S

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும்: நடிகர் அஜித் குமார் வேண்டுகோள்!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அவரது வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Belgium: கார் ரேஸில் மீண்டும் சாதனை படைத்த அஜித்.. விடாமுயற்சிக்கு இது ஒரு சான்று!

பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் ரேஸில் நடிகர் அஜித் பங்கேற்ற அணி இரண்டாவது இடத்தை பிடித்து அசதியுள்ளது.