K U M U D A M   N E W S
Promotional Banner

'மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு..!

இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

உலகெங்கும் ஜூன் 6 முதல்.. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் மெட்ராஸ் மேட்னி..!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, 'மெட்ராஸ் மேட்னி' திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.