K U M U D A M   N E W S

காலியான ஈரோடு கிழக்கு தொகுதி.. பிப்ரவரியில் மீண்டும் இடைத்தேர்தல்?

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம்  இடைத்தேர்தல் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை

ஈவிகேஎஸ் இளங்கோவனின் பொதுவாழ்வைப் போற்றும் விதமாக அரசு மரியாதை என அறிவிப்பு

"மன வேதனை" தவெக தலைவர் விஜய் இரங்கல்

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் - விஜய்

"25 கால நட்பு.." தழுதழுத்த குரலில் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

உடல்நலக்குறைவால் சென்னை மணப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்(77) காலமானார்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாழ்வும் வரலாறும்

பெரியாரின் பேரன், ஈ.வெ.கே.சம்பத்தின் மகன் என்ற அடையாளங்களுடன் அரசியலுக்குள் நுழைந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு... அரசியல் தலைவர்கள் இரங்கல்...!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிச.14) சென்னை அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். ஈவிகேஸ் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமில்லாது பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பெரியார் பேரன் முதல் காங்கிரஸின் நம்பிக்கை வரை... ஈவிகேஎஸ் இளங்கோவன் வாழ்வும் வரலாறும்!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். அவருடைய அரசியல் பயணம் குறித்து பின்வரும் தொகுப்பில் காணலாம்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..!

சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

கட்சியே ஆரம்பிக்கலை.. ஆட்சியை பிடிக்க நினைக்குறாங்க.. விஜய்யை தாக்கிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

EVKS Elangovan About TVK Vijay : கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே ஆட்சியை பிடிப்போம் என சொல்லி வரும் நிலையில், திருமாவளவன் சொல்வதில் தவறில்லை என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.