K U M U D A M   N E W S

சட்டமன்றத்தேர்தல்

பாமகவை இழுக்கும் திமுக?.. தாமரையா? சூரியனா?.. சூடுபிடிக்கும் தைலாபுரம் மோதல்!

2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவை தனது கூட்டணிக்குள் இழுக்க திமுக திட்டமிடுவதாக கூறப்படும் தகவல் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. ஏற்கனவே எதிரும் புதிருமாய் இருக்கும் தைலாபுரம் தந்தை-மகன் கூட்டணிக்காக தாமரையை தேர்தெடுப்பார்களா? அல்லது சூரியனை தேர்தெடுப்பார்களா? பாமகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

ஸ்டாலினுக்கு எதிரான வேட்பாளர்.. பாஜகவின் பக்கா ஸ்கெட்ச்? இதுதான் சரியான போட்டி!

தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், பதவி பறிக்கப்பட்டாலும் அண்ணாமலையை வைத்து அதிரடி காட்ட டெல்லி பாஜக ஒரு திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. அத்திட்டம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

அடுத்த பாஜக மாநில தலைவர் யார்? சூசகமாக சொன்ன அண்ணாமலை.. ஷாக்கில் சீனியர்கள்!

தமிழக பாஜகவின் அடுத்த மாநில தலைவர் யார் என்ற கேள்வி கமலாலய வட்டாரத்தை சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில், அது பற்றி அண்ணாமலையே சூசகமாக தெரிவித்துள்ளார். அண்ணாமலை தெரிவித்தது என்ன? தமிழக பாஜகவின் அடுத்த மாநில தலைவர் யார்? இந்த தொகுப்பில் பார்க்கலாம்..