K U M U D A M   N E W S

IND vs NZ: 25 ஆண்டுகால பகையை தீர்க்குமா இந்தியா.. இறுதிப்போட்டியில் யாருக்கு வெற்றி..?

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது போலவே இந்த சாம்பியன் டிராபி போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. சாம்பியன் டிராபி தொடரில், 25 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா நேருக்கு நேர் மோதுகின்றனர்.

தோனியை விட விராட் கோலி சிறந்தவர் - கபில்தேவ் பாராட்டு

தோனியை விட விராட் கோலி சிறந்தவர் என்றும், குறிப்பாக அழுத்தமான சேசிங் செய்யும் ஒருநாள் போட்டிகளில் தோனி உட்பட உலகின் மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களையும் விட விராட் கோலி சிறந்தவர் என்று அவர் இந்திய அணியில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பாராட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவை அலறவிட்ட இந்தியா

நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின

IND vs AUS Semi Final Match: இந்தியா அணி பந்துவீச்சு

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டி - இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை

இந்தியா இறுதிப்போட்டியில் நுழையுமா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி; இந்தியா - ஆஸி. இன்று பலப்பரீட்சை.

Champions Trophy Match: Varun Chakaravarthy-யின் சுழலில் சுருண்ட New Zealand

சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பு

AUS vs AFG: குறுக்கே வந்த மழை.. அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா

ஆப்கான் வீரர் செடிகுல்லா அடல் 85 ரன்கள் எடுத்து அசத்தல்.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரிட்சை

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை மோதுகின்றன. இன்றைய போட்டியில் வெல்லும் அணி அரையிறுதி போட்டிக்கு செல்லும் என்பதால் இன்றைய போட்டி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: மோசமான சாதனை படைத்த நடப்பு சாம்பியன் பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல், நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் வெளியேறி மோசமான சாதனையை படைத்துள்ளது.

மழையால் காப்பாற்றப்பட்ட மானம்.. Pakistan-க்கு இப்படி ஒரு நிலையா

9-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் vs வங்கதேசம் மோதவிருந்தன