நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக புதிய வழக்கு.. ரூ.5 கோடி கோரும் நடிகர் வடிவேலு
யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.