K U M U D A M   N E W S

குறிப்பிட்ட சாதிக்கு முக்கியத்துவம்.. சீமான் மீது நாதக நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

நாம் தமிழர் கட்சியில் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நிர்வாகி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

கேசுவலாக குழந்தையை கடத்தி செல்லும் பெண்.. பதைபதைக்கும் CCTV காட்சி

சென்னை தியாகராய நகர் பகுதியில் பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பக சிசிடிவி காட்சிகள் வெளியானது

10 ஆண்டுகளாக குழந்தை இல்லை.. பிறந்த 45 நாட்களில் கடத்தல்.. சென்னையில் பரபரப்பு

பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல் சம்பவத்தில் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ள நிலையில், தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

என் ரசிகர்களின் அன்பு தாய் பாசம் போன்றது - நடிகர் சூர்யா உருக்கம்

நடிகர் சூர்யாவின் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் இன்று உலகெங்கிலும் வெளியானது. இந்நிலையில், கங்குவா திரைப்படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா தொடர்ந்து பங்கேற்று வரும் நிலையில், நடிகர் சூர்யாவின் பிரத்யேக பேட்டியை காண்போம். 

தங்கம் விலை அதிரடி குறைவு... நகைக் கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 55,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆட்டோ மீது பறந்து மோதிய கார்.. எழ முடியாமல் தத்தளித்த ஓட்டுநர்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், ஆட்டோ மீது மோதி விபத்து

16 மாவட்டங்களுக்கு அலர்ட்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்தது.

கனமழை எதிரொலி – கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கனமழையால் மாவட்ட நிர்வாகம் அதிரடி.. காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெள்ளிவிழா காணும் வள்ளுவர் சிலை – முதலமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்

திருவள்ளுவர் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.