K U M U D A M   N E W S

சூர்யா

Wayanad Landslide: வயநாடு பேரிடர்... நிவாரணம் வழங்கிய சூர்யா, ஜோதிகா, கார்த்தி... மொத்த தொகையே இவ்ளோ தானா..?

Actor Suriya Family gives Relief To Kerala Govt on Wayanad Landslide : கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தியாவையே உலுக்கிய இந்த துயரச் சம்பவத்திற்கு நிவாரணமாக சூர்யா, ஜோதிகா, கார்த்தி மூவரும் கேரள அரசுக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர்.

Suriya 45: இந்தியன் தாத்தா மகிமை... ஷங்கருக்கு நோ, அட்லீக்கு கால்ஷீட்... சூர்யாவின் அதிரடி முடிவு!

Actor Suriya 45th Film Director Atlee : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து இயக்குநர் அட்லீயுடன் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷின் ராயனுக்கு குவியும் வாழ்த்து... பாரதிராஜா முதல் கார்த்தி வரை... வரிசை கட்டிய பிரபலங்கள்!

Actor Karthi Wishes Dhanush Raayan Movie : தனுஷின் ராயன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இது தனுஷின் 50வது படம் என்பதால், கோலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் தனுஷுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

Sivakumar: ”அப்போ ஸ்கூல் ஃபீஸ் 365 ரூபாய் தான்... இப்ப இரண்டரை லட்சம்..” டென்ஷனான சிவகுமார்!

Actor Sivakumar Speech : ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை, அகரம் இணைந்து வழங்கும் 45வது ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், பள்ளி கல்விக் கட்டணம் குறித்து சிவகுமார் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Raayan: ரிலீஸுக்கு ரெடியான ராயன்... மகன்களுடன் குலதெய்வ கோயிலில் ஆஜரான தனுஷ்!

தனுஷின் 50வது படமான ராயன், வரும் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தனுஷே இயக்கியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில், தனது மகன்களுடன் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார் தனுஷ்.

Vaadivaasal: “கொஞ்சம் ரிஸ்க் இருக்கு..” வாடிவாசல் அப்டேட் கொடுத்த தாணு... சூர்யா ரசிகர்கள் ரெடியா?

Vaadivaasal Movie Update : இயக்குநர் வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாகவிருந்த வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. இந்தப் படம் ட்ராப் ஆகிவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.

Suriya: “சிகரெட்டுடன் தான் நடிக்கணுமா... அடிப்படை அறிவு கூட இல்ல..?” சூர்யாவை வெளுக்கும் பிரபலங்கள்

Actor Surya 44 Glimpse Video Trolled : சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 44வது படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதில், சூர்யா சிகரெட்டுடன் நடித்துள்ளது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. சூர்யாவுக்கு அடிப்படை அறிவு கூட இல்லையா என பிரபலங்கள் சிலர் வெளிப்படையாகவே கேள்வி எழுப்பியுள்ளனர்.

“ஆதி நெருப்பே ஆறாத நெருப்பே..” உண்மையாவே இது Fire Song தான்... கங்குவா ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!

Actor Surya Kanguva Movie First Single Released : சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுக்கும் சூர்யா 44 கிளிம்ப்ஸ்... கார்த்திக் சுப்புராஜ் சம்பவம் லோடிங்!

Surya 44 Film Glimpse Video : சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 44வது படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Suriya 44: விஜய்யின் GOAT ஸ்டைலில் சூர்யா 44... செம மாஸ் அப்டேட் ரெடி... என்னன்னு தெரியுமா..?

Actor Surya Birthday Special : சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 44வது(Surya 44 Update) படமான இதன் அப்டேட் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது.

Kanguva: மீண்டும் கங்குவா ஷூட்டிங்... சூர்யாவுக்காக இணைந்த பிரபல ஹீரோ... 2ம் பாகத்தில் ட்விஸ்ட்!

Actor Karthi Acting with Surya in Kanguva Movie : சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், அதில் சூர்யாவுக்குப் பதிலாக பிரபல ஹீரோ இணைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Sardar 2: கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பில் விபத்து... சண்டை பயிற்சியாளருக்கு நடந்த சோகம்!

கார்த்தியின் சர்தார் 2ம் பாகம் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், சண்டை பயிற்சியாளர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sardar 2: கார்த்தியின் சர்தார் 2-வில் சம்பவம் இருக்கு... என்ட்ரியான எஸ்ஜே சூர்யா!

கார்த்தியின் சர்தார் 2ம் பாகத்தில் எஸ்ஜே சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Kanguva: ”கங்குவா பார்த்து மெய் சிலிர்த்தேன்… சூர்யா நடிப்பு…” வெளியானது கங்குவா முதல் விமர்சனம்!

சூர்யா நடித்துள்ள கங்குவா அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இத்திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

ரஜினியின் வேட்டையனுடன் மோதும் கங்குவா... சூர்யாவின் முடிவுக்கு இதுதான் காரணமா..?

ரஜினியின் வேட்டையனுடன் சூர்யாவின் கங்குவா மோதவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.