அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு முதலமைச்சர் கொடுத்த Surprise Gift |CM Stalin|Alanganallur Jallikattu
அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு முதலமைச்சர் கொடுத்த Surprise Gift |CM Stalin|Alanganallur Jallikattu
அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு முதலமைச்சர் கொடுத்த Surprise Gift |CM Stalin|Alanganallur Jallikattu
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வருகை தந்த முதலமைச்சர் | CM MK Stalin | Alanganallur Jallikattu
களமிறங்கிய காளை🐂.. அதிர்ந்த அரங்கம்🔥| Alanganallur Jallikattu | Kumudam News
முடிஞ்சா தொடுங்கடா பாப்போம்!🔥 | Alanganallur Jallikattu | Kumudam News
இந்த மாட்டை பாருங்க! அடடா என்ன மாடு டா! | Alanganallur Jallikattu | Kumudam News
ரெடியான காளைகள்.. தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | Alanganallur Jallikattu | Kumudam News
அவன் கண்ண பாரு டா! அவன் நடைய பாரு டா! 🐂 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News
பாலமேடு வீராவின் வீர விளையாட்டு🐂 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News
முரட்டுத் திமிலின் 🐂 முன் மனித வீரர்கள் 💪🏻 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News
அடங்கா மாடுகள்🐂 அஞ்சா மனிதர்கள்💪 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News
யாரிடமும் சிக்காத முரட்டு காளை 🐂 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News
பாலமேடு ஜல்லிக்கட்டில் துணை முதல்வருடன் நடிகர் சூரி | Palamedu Jallikattu | Pongal 2026|Kumudam News
சூடுபிடிக்கும் இறுதிச்சுற்று | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News
சீறிப்பாய்ந்த காளைகள் அடக்கிய வீரர்கள் | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News
சீறிப்பாய்ந்த காளைகள் அடக்கிய வீரர்கள் | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News
சிக்காத காளைகள் | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News
கரிகாலன் ஜல்லிக்கட்டு காளைக்கு 8 வது பிறந்தநாளை முன்னிட்டு பூஜை செய்து கேக் வெட்டி கொண்டாடினர் அப்பகுதி இளைஞர்கள்.இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவையில் தமிழர் பண்பாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில், 800 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற நிலையில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழர் பண்பாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் கோவை செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நிலையில், போட்டிக்கு காளையை அழைத்துசென்ற காளையின் உரிமையாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
களத்தில் காளைகளை வீரத்துடன் எதிர்கொள்ளும் மாடுபிடி வீரர்கள்
அரியலூர் புனித அந்தோனியார் தேவாலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி சிங்கராயபுரம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இதில், 700 மாடுகள் 400 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.
திண்டுக்கல், புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகளை தீரத்துடன் அடக்கும் வீரர்கள்.
Alanganallur Jallikattu : கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் 2வது நாளாக விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் ஜல்லிக்கட்டு மேடையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பாண்டியராஜுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு
மதுரை, கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் 2-ம் நாளாக களைகட்டிய ஜல்லிக்கட்டு.