கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
மதுரை, கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் தொடங்கிய ஜல்லிக்கட்டு.
மதுரை, கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் தொடங்கிய ஜல்லிக்கட்டு.
இறுதி சுற்றுக்கு ஸ்ரீதர், தண்டீஸ்வரன், கரைமுருகன், சந்தோஷ், அழகுராஜா, பிரவீன் ஆகிய 6 பேர் தேர்வு.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் 2ம் சுற்று நிறைவடைந்து 3ம் சுற்று தொடங்கியது.
அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அருண்குமாரின் கழுத்தில் காளை குத்தியது.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் முதல் சுற்று நிறைவடைந்து 2ம் சுற்று தொடங்கியது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வென்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு தங்க மோதிரம் பரிசு.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் நடிகர் சூரியின் ராஜாக்கூர் கருப்பன் காளை வெற்றி.
அலங்காநல்லூரில் பின்னால் வந்த மாடு முட்டியதில் மாட்டு உரிமையாளர் பால்பாண்டியன் காயம்
துணை முதலமைச்சர் உதயநிதி வருகைக்காக காத்திருப்பதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்குவதில் தாமதம்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சற்று நேரத்தில் தொடங்குகிறது - களைகட்டும் கொண்டாட்டம்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வெளிநாடுகளில் இருந்து குவிந்த மக்கள்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 8-ம் சுற்று நிறைவடைந்து 9-ம் சுற்று தொடங்கியது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி விளாங்குடியைச் சேர்ந்த நவீன்(23) என்பவர் உயிரிழந்த சம்பவம்.
7-ம் சுற்றில் 16 காளைகள் பிடிப்பட்ட நிலையில், மொத்தம் இதுவரை 125 காளைகள் பிடிபட்டுள்ளன.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டின் 4வது சுற்றில் பரிசுகள் பெறும்போது வாக்குவாதம், தள்ளுமுள்ளு.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் Save Arittapatti Tungstan பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு.
முதல் சுற்று நிறைவு விறுவிறுப்பான நடைபெற்று வரும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று நிறைவு.
சற்று நேரத்தில் தொடங்குகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு; மாடுபிடி வீரர்கள் மீது போலீசார் லேசான தடியடி.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய நிலையில், உறுதிமொழி ஏற்பு.
வாடிவாசல், பார்வையாளர் மாடம் உள்பட ஏற்பாடுகள் தயார்.
பவுடர் பூசிவரும் காளைகள் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி கிடையாது மாவட்ட ஆட்சியர்.
திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி 2-ம் இடம், அவனியாபுரம் கார்த்தி 8 காளைகளை அடக்கி 3-ம் இடம்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 8வது சுற்று விறுவிறுப்பு.