மீண்டும் வெடித்து சிதறிய எலான் மஸ்க் ராக்கெட்.. இதுதான் நடந்தது
விண்ணில் ஏவப்பட்ட 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான 'ஸ்டார்ஷிப் 8’ ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விண்ணில் ஏவப்பட்ட 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான 'ஸ்டார்ஷிப் 8’ ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளையும், படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஹமாஸ் அமைப்பு முழுமையாக அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் கனடா மீது கடுமையாக வரியை விதித்துவிட்டு கொலைகாரன் மற்றும் சர்வாதிகாரியான புதினுடன் இணைந்து பணியாற்றுவது எத்தகைய செயல் என்று பிரதமர் ட்ரூடோ கேள்வி எழுப்பியுள்ளார்.
டிரம்ப் – ஜெலன்ஸ்கியின் சந்திப்பைத் தொடர்ந்து மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மூன்றாம் உலகப் போர் மூளுமா? அதற்கான சாத்தியக் கூறுகள் என்னென்ன? எந்தெந்த நாடுகள் கூட்டணி அமைக்கும்? விரிவாக பார்ப்போம் இந்த செய்தி தொகுப்பில்.
இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க கட்டாயம் நிதி தர வேண்டுமா?, அதனால் அமெரிக்காவிற்கு என்ன பயன்? என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவியேற்புக்கு பிறகு, பிரதமர் மோடி முதன்முறையாக அமெரிக்கா செல்கிறார்
வருகிற 12-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார்.
பெண்கள், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்பதை தடை செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பிய நிலையில் இந்த விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது.
104 இந்தியர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்பினர்