காப்பர், மருந்து பொருட்கள் மீது வரிவிதிப்பு.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காப்பர் (தாமிரம்) இறக்குமதியில் 50% வரியும், மருந்து பொருட்கள் இறக்குமதியில் 200% வரியும் விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காப்பர் (தாமிரம்) இறக்குமதியில் 50% வரியும், மருந்து பொருட்கள் இறக்குமதியில் 200% வரியும் விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் மிகவும் நல்லவர் அவர் ஒரு அற்புதமான மனிதர் என்று நான் நினைக்கிறேன் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப் நிர்வாகத்தின் "மசோதா"வுக்கு எதிராக எலான் மஸ்க் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தார் தலைநகர் டோகாவில் நடந்த ஒரு வணிக நிகழ்வில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் உடனான உரையாடலின் போது, இந்தியாவில் ஆப்பிள் நிறுவன உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டாம் என்று கோரியதாக தெரிவித்துள்ளார். இது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.