K U M U D A M   N E W S

தமிழ்

கல்பனா நாயக் குற்றச்சாட்டு.. திட்டமிட்ட தீ வைப்புக்கான ஆதாரம் இல்லை- காவல்துறை விளக்கம்

காவல்துறை மூத்த அதிகாரி கல்பனா நாயக், தன்னை கொல்ல சதித்திட்டம் நடப்பதாக புகார் அளித்த நிலையில் திட்டமிட்டு தீ வைத்ததற்கான ஆதாரம் இல்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வாணையத்தின் முறைகேட்டை வெளிப்படுத்தியதால் உயிரை பறிக்க சதி.. பெண் அதிகாரி புகார்

கடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாகவும் தற்போது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஏடிஜிபியாக பணிபுரிந்து வரும் கல்பனா நாயக், தன்னை கொல்ல சதித்திட்டம் நடந்திருக்குமோ? என்ற அடிப்படையில் புகார் அளித்திருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

சென்னையில் நடைபெற்ற வழிப்பறி சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

பிறந்த குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிய மாணவி

கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த மாணவி

"அவர் திமுகவே இல்லை அதிமுக..." ECR சம்பவ குற்றவாளியை பற்றி ஆர்.எஸ்.பாரதி

"நான் சொல்வது தவறாக இருந்தால் என் மீது வழக்கு போடலாம்"

அமைச்சர் கலந்து கொண்ட அரசு விழா – வைக்கப்பட்ட பேனரால் அதிர்ச்சி

அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட அரசு விழா.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவில் கந்தூரி விழா நடத்த தடைவிதிக்க கோரிய வழக்கு.

தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு

காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.

காந்தியை இன்றும் கேலி செய்ய வேண்டுமா? - கொதித்தெழுந்த ஆளுநர்

அண்ணல் காந்தியடிகள் இன்றும் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா? -X தளத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவு

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை.. சட்டம் அமலுக்கு வந்தது

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் கடந்த 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.