K U M U D A M   N E W S
Promotional Banner

தர்மபுரி

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம்!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தேமுதிக சார்பில் நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கழக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் கேப்டனின் மோதிரத்தை விஜய பிரபாகரனுக்கு அணிவித்தார்.

நடுரோட்டில் தாயை வீசி சென்ற மகன்கள்.. பிள்ளைகளுடன் சேர்க்க கோரி மூதாட்டி தர்ணா

தர்மபுரியில் பிள்ளைகளுடன் சேர்க்க கோரி நடுரோட்டில் மூதாட்டி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை: பெண் கொலையில் திருப்பம் வெளியான அதிர்ச்சி தகவல்!

திமுக ஊராட்சிமன்றத் துணைத் தலைவரின் மனைவி, வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்திற்கு நிலத் தகராறு காரணமாக இருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில், பாலியல் தொல்லைக்கு பழிக்குப் பழியாக நடந்திருப்பது தெரியவந்துள்ளது.