TVK Vijay : “அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா..?” தவெக தோழர்களுக்கு விஜய் வெளியிட்ட அறிக்கை!
TVK Leader Vijay Statement : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழா இன்று அதிகாலை நடந்து முடிந்தது. அதேவேகத்தில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.