K U M U D A M   N E W S

தாக்குதல்

சென்னையில் தடையை மீறி போராட்டம் - தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கைது

Tamilisai Soundararajan Arrest : நான் இந்த போராட்டத்தில் பங்கேற்க வந்தேன். ஆனால் அதற்குள்ளாகவே என்னை கைது செய்துள்ளார்கள்.

யாசகம் எடுப்பதில் தகராறு..போதையில் சரமாரி தாக்குதல்! கொலையில் முடிந்த பரிதாபம்

மதுரையில் யாசகர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் தலையில் மற்றொரு யாசகர் கல்லை போட்டு கொலை செய்த சம்பவத்தில் இளைஞர் உயிரிழப்பு.

நிலத்துக்கு பிரச்சனை.. கதற கதற தாக்குதல்..பதறவைக்கும் சிசிடிவி வீடியோ!

திருநெல்வேலி மாவட்டம் அச்சன்புதூர் அருகே பட்டா வழங்கப்பட்ட நிலத்தை தனிநபர் சொந்தம் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போதை ராஜாக்கள் செய்த அட்டூழியம்.. பயத்தில் நடுங்கும் மக்கள்..! திக் திக் காட்சி

சென்னை ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகளை டியூப் லைட், இரும்புக் கம்பிகளை கொண்டு இளைஞர்கள் மதுபோதை தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடத்துனர் மீது தாக்குதல்.. சக நடத்துநருக்காக ஓட்டுநர்கள் செய்த செயல்.. சென்னை அருகே பரபரப்பு

சென்னை புறநகர் பகுதியான இருங்காட்டுக்கோட்டை அரசு பேருந்து நடத்துனரை மர்மநபர் தாக்கியதால் பரபரப்பு.

காதலுக்கு மறுப்பு.. இளைஞர் கடுப்பு.. பட்டப்பகலில் பரபரப்பு..

ஒத்தக்கடை அருகே காதலிக்க வற்புறுத்தி பெண் மீது இளைஞர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளார்.

”பாயிண்ட் கேட்டா அடிக்குறாங்க” - ராஜாஸ்தானில் தவிக்கும் தமிழக வீரர்கள்

சரியான பாயிண்ட்களும் போனஸ்களும் வழங்காமல் இருந்தை கேட்டபொழுது நடுவர்கள் முன்னிலையிலையே தமிழக வீரர்களை ராஜஸ்தான் வீரர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘நாங்கள் பயத்தில் உள்ளோம்’ - தமிழக கபடி வீரர்கள் மீது கண்மூடி தாக்குதல்

தாங்கள் தமிழகம் திரும்புவோமா என்ற பயத்தில் உள்ளதாக ராஜஸ்தானுக்கு சென்று தாக்குதலுக்கு உள்ளான தமிழக கபடி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

”என்கிட்டயே கேள்வி கேக்குறியா?” காவல் உதவி ஆய்வாளர் அராஜகம்!

காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்றவருக்கு உதவியாகச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரி பேராசிரியரின் பற்களை உடைத்த போலீஸ்.. விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடூரம்

கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பேராசிரியரின் பற்களை கந்தர்வக்கோட்டை காவல் ஆய்வாளர் சுகுமாரன் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.