மாமூல் தராததால் ஆத்திரம்-விடுதி உரிமையாளரை அடித்து உதைத்த அதிமுக நிர்வாகிகள்
தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 பேர் தரமணி காவல் நிலையத்தில் சென்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.