இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவுறுத்தல்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவுறுத்தல்.
காரைக்குடியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வீட்டுக்காவலில் வைப்பு.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: மற்றொரு பாபர் மசூதி பிரச்னை KUMUDAN உருவாகிவிடக் கூடாது - அரசுத் தரப்பு
கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி செல்ல முயன்ற 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது.
திருப்பரங்குன்றத்திற்கு ரயிலில் வந்த இந்து முன்னணியினரை கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு.
திருப்பூர் தாராபுரம் சாலையில் இந்து முன்னணி அலுவலகம் முன்பு குவிந்த இந்து முன்னணியினரால் பரபரப்பு.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் குமுதம் செய்தியாளரின் செல்போனை பறித்த காவல் ஆணையர்
மதுரையில் 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு
திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் பங்கேற்க வந்த இந்து அமைப்பினரை கைது செய்தது காவல்துறை.