K U M U D A M   N E W S
Kumudam Ad

சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் வெளியான “மதராஸி” பட ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரம்மாண்ட ஆக்சன் படமான “மதராஸி” பட ஃபர்ஸ்ட் லுக்  வீடியோ வெளியானது. 

"இந்தியை திணிக்கவில்லை" -மத்திய அமைச்சர் Dharmendra Pradhan

மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்கவில்லை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

சிறுவனை சுற்றிவளைத்த தெருநாய்கள் - வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

கேரளா, மலப்புரத்தில் 7 வயது சிறுவனை கடிக்க 7 தெருநாய்கள் துரத்தும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

பள்ளியை சுத்தம் செய்த மாணவர்கள் - வைரலான வீடியோவால் பரபரப்பு

திருப்பத்தூர், மல்லப்பள்ளி அரசுப் பள்ளியில் மாணவர்கள் கையில் துடைப்பத்தை கொடுத்து சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்.

வீட்டு விஷேசத்தில் கள்ளச்சாராயம் - கைது செய்யப்பட்ட 2 பேர்

தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே வீட்டின் விசேஷ நிகழ்ச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 2 பேர் கைது.

ஏஞ்சல் திரைப்பட விவகாரம் - உதயநிதிக்கு பறந்த உத்தரவு

ஏஞ்சல் திரைப்பட விவகாரம் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயில் தர்ப்பண கோஷ்டம் திறப்பு.. பக்தர்கள் தரிசனம்

இந்தியாவிலேயே நான்காவது இடமாக திண்டுக்கல்லில் உள்ள தாடிக்கொம்பு  ஸ்ரீசௌந்தர ராஜ பெருமாள் கோயிலில் தர்ப்பண கோஷ்டம் திறப்பு நடைபெற்றது.

"சமூக விரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை" – அண்ணாமலை விமர்சனம்

"சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவத்தால் அதிர்ச்சி"

ஏஞ்சல் பட வழக்கு.. உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுக்காததால் 25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி பட தயாரிப்பாளர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் துணை முதலமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

தாது மணல் வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தாது மணல் அள்ளவும், ஏற்றுமதி செய்யவும் விதித்த தடை செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்.