K U M U D A M   N E W S
Kumudam Ad

நிவின் பாலியில் 'மல்டிவெர்ஸ் மன்மதன்' படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு

இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்கும், மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி நடிக்கும் 'மல்டிவெர்ஸ் மன்மதன்' படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகவுள்ளது.

National Education Policy 2020 : "தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி" -மத்திய அமைச்சர்

National Education Policy 2020 : தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

New Delhi Railway Station Stampede : ரயில் நிலைய கூட்ட நெரிசல் - பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

New Delhi Railway Station Stampede Update : கும்பமேளா செல்வதற்காக ரயிலில் ஏற முயன்ற போது 14 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்

தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாதா? முதலமைச்சர் ஆவேசம்

"இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்குகிறது"

மகா கும்பமேளா - 50 கோடி பேர் புனித நீராடல்

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 50 கோடி பேர் புனித நீராடல்

Divya Sathyaraj-க்கு துணை செயலாளர் பதவி

நடிகர் சத்யராஜின் மகள், திவ்யா சத்யராஜ் திமுக தொழில்நுட்ப அணியின் துணை செயலாளராக நியமனம்

அம்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்... பட்டா கத்தியால் வெட்டி வெறிச்செயல்

சென்னை அம்பத்தூரில் ஓட்டல் ஊழியரை பட்டாக் கத்தியால் வெட்டிய கும்பல்

"FIR வேண்டும்" - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

முதல் தகவல் அறிக்கையின் நகலை தங்களிடம் வழங்க கோரி போராட்டம்

மீன் குழம்பில் விஷம்...! ருசித்து சாப்பிட்ட கணவன் முடித்துவிட்ட மனைவி...!

ருசித்து ருசித்து சாப்பிட்ட மீன் குழம்பில் விஷம் கலந்து கணவரை கொலை செய்த 48 வயதான மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 27 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த கணவரை மனைவி கொலை செய்ய காரணம் என்ன? விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

கோவில் நிலத்தில் வணிக வளாகம் டெண்டர் அறிவிப்பு திரும்ப பெறப்படும் - இந்து சமய அறநிலையத்துறை

திருவள்ளுர் பூங்காவனத்தம்மன் கோவில் நிலத்தில், வணிக வளாகம் கட்டுவதற்கு வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பு உடனடியாக திரும்ப பெறப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை, சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.