K U M U D A M   N E W S

பாஜகவில் இணைந்த பிரபல நடிகை கஸ்தூரி மற்றும் நமிதா மாரிமுத்து.. பூங்கொத்து கொடுத்து வரவேற்ற நயினார் நாகேந்திரன்!

பிரபல நடிகை கஸ்தூரி மற்றும் சமூக ஆர்வலரான திருநங்கை நமிதா மாரிமுத்து ஆகிய இருவரும் இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.

50 ஆண்டுகால சினிமா பயணம்: நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது 50 ஆண்டு சினிமா பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சுதந்திர தின விழா கொண்டாட்டம்- ராகுல் காந்தி புறக்கணிப்பு

டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே புறக்கணித்துள்ளனர்

கசிந்தது ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம்: இணையத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவன கூலி திரைப்படம், உலகம் முழுவதும் வெளியான சில மணிநேரங்களிலேயே சட்டவிரோதமாகப் பல்வேறு இணையதளங்களில் கசிந்துள்ளது படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளிக்கு பரிசு காத்திருக்கிறது.. ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் - பிரதமர் மோடி அறிவிப்பு!

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, வரும் தீபாவளிக்கு பிறகு சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) பெரிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

தியாகிகளுக்கு மரியாதை: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 9 புதிய அறிவிப்புகள் - முழு விவரம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு 2025ஆம் ஆண்டுக்கான 'தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்டது

சுதந்திர தின விழா கொண்டாட்டம்- இபிஎஸ், விஜய் வாழ்த்து

நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது – பிரதமர் மோடி அதிரடி

மற்றவர்களை விமர்சனம் செய்வதில் நமது ஆற்றலை வீணாக்கக்கூடாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

"போரை முடிவுக்கு கொண்டுவர நேர்மையான முயற்சி"- டிரம்பை பாராட்டிய புதின்

கிரெம்ளினில் டிரம்ப் மற்றும் புதின் இடையேயான சந்திப்பு உள்ளூர் நேரப்படி காலை 11:30 மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.