Periyasamy: வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கு... அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி செப்டம்பர் 30 தேதி ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி செப்டம்பர் 30 தேதி ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜய் நடிக்கவுள்ள கடைசிப் படமான தளபதி 69-ஐ ஹெச் வினோத் இயக்கவுள்ளார். இந்தப் படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி செய்து வருகிறார்.
''சில வழக்குகளில் சிபிஐ கைது செய்யும் தருணம் கேள்விகளை எழுப்புகிறது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபிறகு, சிபிஐ கைது நடவடிக்கையில் ஈடுபட்டது ஏமாற்றம் அளிக்கிறது. சிபிஐ கூண்டுக்கிளியாக இருக்கக் கூடாது’’என்று நீதிபதி உஜ்ஜல் புயன் தெரிவித்துள்ளார்.
''ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை என 4 ஆண்டுகள் பணியாற்றிய சுதா சேஷய்யன், இலக்கியவாதி, ஆன்மீகப் பேச்சாளார் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முக முகம் கொண்டவர்.
திமுகவின் பவள விழாவை முன்னிட்டு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு. திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியிருக்கிறது - முதலமைச்சர்
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 13-09-2024
இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் பேச்சுலராக வாழ்ந்து வருவது குறித்து எஸ்ஜே சூர்யா மனம் திறந்துள்ளார்.
விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கவுள்ள தளபதி 69 படத்தின் அபிஸியல் அப்டேட்ஸ் விரைவில் வெளியாகவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.