நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் தேர்தல் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வருவது, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 225 இடங்களில் 159 இடங்களை வென்று அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது
நாங்கள் கூட்டணி குறித்து மற்றக் கட்சிகளுக்கு அழைத்து விடுத்துள்ளோம் என்றும் பாஜக கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே உறுதி தெரிவித்து விட்டேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்குப் பிறகு சுத்தப்படுத்துவது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் ஏதேனும் உள்ளதா?
என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை கடமை உணர்வோடு மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லயோலா கருத்துக் கணிப்பு நிறுவனத்துடன் தவெக தலைவர் விஜய் முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செவ்வாய்கிழமையான நேற்று ( நவம்பர் 5) நடைபெறுகிறது. அமெரிக்காவின் 46வது, 45வது அதிபர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் செவ்வாய்கிழமை அன்றே நடைபெற்றது. கடந்த 179 ஆண்டுகளாக நடந்த அதிபர் தேர்தல் அனைத்தும் செவ்வாய் கிழமைகளில் தான் நடத்தப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும், செவ்வாய்கிழமைக்கும் இருக்கும் பந்தம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...