அமைதிக்கான நோபல் பரிசு.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயர் பரிந்துரை!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசுக்கு கம்போடியா பரிந்துரைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசுக்கு கம்போடியா பரிந்துரைத்துள்ளது.
கர்நாடகாவில் ஊதிய உயர்வு கோரி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் அரசுப் பேருந்துகள் ஓடாததால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் வரும் 9 ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பெண் ஆசிரியை அழைத்து வந்த வழக்கறிஞர்களை பார்த்து பெண் வீட்டார்கள் உங்களை எங்கள் குலதெய்வம் தான் அனுப்பி வைத்து என் மகள் வாழ்க்கையை காப்பாற்றி இருக்கிறது என கண்ணீர் மல்க பேசினர்
முப்படைகளும் தாக்குதலை நிறுத்த இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
புதிதாக தங்களது கோவிலில் வழிபாடு நடத்த வேண்டும் என பட்டியலின மக்கள் கூறுவது நியாயமற்றது எனவும் தெரிவித்துள்ளனர்.
விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டவர முடியாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரயிலை நிறுத்தும் Emergency Chain-ல் பையை தொங்கவிட்ட வடமாநில பயணி
திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் தொடர்ந்து 2 வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்.
ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை கண்டித்து போராட்டம்
திருவாரூர் மாவட்டம் முழுவதும் அரசு நேரடி கொள்முதல் நிலைய பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு