900 மணிநேரம்... 150+ ஆராய்ச்சிகள்! விண்வெளியில் Sunita Williams செய்த சாதனைகள்! | NASA |Kumudam News
150க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மர்
150க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மர்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பூமிக்கான பயணத்தை தொடங்கினர்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ் தாஸ் என்பவர் தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழப்பு
மதுரை ரயில் நிலையத்திற்குள் மேற்கு வங்காளத்தில் இருந்து நெல்லைக்கு 8 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற வந்த சிறுவன் உள்பட மூவர் மதுரை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இருசக்கர வாகனத்தில் சென்ற வட மாநில தொழிலாளர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிதிநிலை அறிக்கையில் ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் சார்ந்த அறிவிப்புகள் இல்லாததால் மார்ச் 23 ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்கு 46 ஆயிரத்து 760 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களின் நலன் கருதி தமிழக அரசே தனது சொந்த நிதியிலிருந்து முக்கிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 56-வது ஆண்டு விழாவை முன்னிட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியில் ஈடுபடும் மோப்ப நாய்களின் ஒத்திகையில் ஈடுபட்டனர்.