K U M U D A M   N E W S
Promotional Banner

பரபரப்பு

விமானியின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய 166 பேர்...விமானத்தின் டயர் வெடித்து சிதறியதால் பரபரப்பு

சுமார் 2 மணி நேரம் தாமதமாக இன்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றது.

குமரியில் பள்ளி தலைமை ஆசிரியரை கன்னத்தில் அறைந்த இளம்பெண் – வீடியோ வெளியாகி பரபரப்பு

இளம்பெண் கணவருடன் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதும், இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளதில் இரண்டு குழந்தைகள் தகப்பனாருடனும், ஒரு குழந்தை தாயாருடன் வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

ரயில்வே தண்டவாளத்தில் ஆண் மற்றும் பெண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை..!

சென்னை அருகே பெருங்களத்தூர்- வண்டலூர் ரயில்வே தண்டவாளத்தில் ஆண் மற்றும் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல் - இருவருக்கு நேர்ந்த சோகம்

சாலையில் கற்கள், கட்டில் உள்ளிட்டவைகளை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஜெய்லர், துணை ஜெய்லரை தாக்கிய கைதி.. புழல் சிறையில் பரபரப்பு

சென்னை அடுத்த புழல் சிறையில் ஜெய்லர் மற்றும் துணை ஜெய்லரை தீவிரவாதி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பீப் கடை விவகாரம் : பா.ஜ.க பிரமுகர் மீது வழக்குப் பதிவு.. பொதுமக்கள் சாலை மறியல்..!

பீப் கடை விவகாரகத்தில் பா.ஜ.க பிரமுகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவையில் பரபரப்பு  ஏற்பட்டது.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் போட்டி - புதுக்கோட்டையில் பதற்றம்

புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பாஜக விசிக இடையே போட்டி

TVK சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் –பேசு பொருளானதால் பரபரப்பு

சட்டமேதையின் ஆசி, 2026ல் சாணக்யர் ஆட்சி என கோவையில் தமிழக வெற்றிக் கழகம் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.