K U M U D A M   N E W S
Promotional Banner

பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு தனது வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் இன்று ஆயுள் தண்டனை வழங்கிச் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மீண்டும் பாலியல் வழக்கில் சிக்கிய யஷ் தயால்.. போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இளமைத் தேசிய கிரிக்கெட் வீரரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியைச் சேர்ந்தவுமான யஷ் தயால் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை –சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்...கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி வழக்கு.. நீதிபதி மாற்றம்.. தீர்ப்பு வழங்குவதில் சிக்கலா?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டப்படி மே 13-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு...9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு தரப்பு சாட்சி விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்