K U M U D A M   N E W S
Promotional Banner

நாம் தமிழர் போன்ற கட்சிகளை தடை செய்ய வேண்டும்- கிருஷ்ணசாமி

“கள் உள்ளிட்ட மது போதை பொருட்களுக்கு ஆதரவு தரும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை தடை செய்தால்தான் மக்கள் மத்தியில் போதைப்பழக்கம் இல்லாமல் போகும்” என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.