அண்ணாமலையார் கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு..!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தரகள் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயில், சென்னை சாந்தோம் கிறிஸ்துவ தேவாலயத்தில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள் திரண்ட நிலையில், மேகமூட்டத்தால் சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
உலகம் முழுவதும் ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நிறைவு அடைந்து 2025 ஆம் ஆண்டு பிறந்து உள்ளது.
புதுக்கோட்டையில் புத்தாண்டை வரவேற்று மக்கள் ஆட்டம் பாட்டம்
கோவை காந்திபுரத்தில் புத்தாண்டை வரவேற்று பறை இசை முழங்க ஆட்டம் பாட்டம்
பிறந்தது 2025 ஆங்கில புத்தாண்டு - நாடு முழுவதும் மக்கள் கோலாகல கொண்டாட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புத்தாண்டை வரவேற்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
கன்னியாகுமரியில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட குவியும் சுற்றுலா பயணிகள்
புத்தாண்டை முன்னிட்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்.
2024ம் ஆண்டில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர்.
சென்னை கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு.
புத்தாண்டு விதிமுறைகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விபத்தில்லாமல் பாதுகாப்புடன் நடைபெற போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
தாம்பரத்தில் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடங்கள் விபத்தில்லாமல் அமைதியாக நடைபெறுவதற்கு 3000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
புத்தாண்டு அன்று பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறையினர் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சட்டவிரோத பைக் ரேசிங் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற தொடர் விடுமுறையால் சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், விமான கட்டணங்கள் பன்மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.