பெங்களூரில் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை...சென்னைக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்
பெங்களூரில் சூறைக்காற்றுடன் கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடிக்கும் விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
பெங்களூரில் சூறைக்காற்றுடன் கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடிக்கும் விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ், துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 14.8 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட பிரெஸ்டிஜ் ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமானவரித்துறை சோதனை
சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்
பெங்களூரு ஹென்னூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி . மழை காரணமாக கட்டடம் இடிந்த விபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், சத்தியராஜ் உயிரிழப்பு
பெங்களூரு கட்டட விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
பெங்களூருவில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து. ஒரு தொழிலாளியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்
பெங்களூருவில் கட்டுமான கட்டிடட் இடிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்த நிலையில், கட்டிட உரிமையாளர் முனிராஜ் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர் கனமழையால் பெங்களூருவில் கட்டுமானத்தில் இருந்த 6 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கட்டடம் சட்ட விரோதமாக கட்டப்பட்டு வந்ததாகவும், கட்டட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள். சாலைகளில் வாகனங்களே இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், படகுகள் மூலம் மக்கள் மீட்பு