People Protest | தலைமை செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.. என்ன காரணம்? | TN Secretariat News Today
சாலையோரங்களில் உறங்குவதால், சமூக விரோதிகள் தகாத முறையில் நடந்துக்கொள்வதால் வீடு கோரி போராட்டம்
சாலையோரங்களில் உறங்குவதால், சமூக விரோதிகள் தகாத முறையில் நடந்துக்கொள்வதால் வீடு கோரி போராட்டம்
அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால் தன்னிடம் பணம் இல்லாததால் லஞ்சம் கொடுக்க ‘பிச்சை போடுங்கள்’ என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குன்னம் பகுதி சமூக ஆர்வலருடன் பெண் பிச்சை எடுக்கும் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக மனப்பூர்வமாக ஆதரவளிப்பதாக விஜய் பதிவு
தி.மு.க. அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், விடுமுறை நாளான இன்றும் கூட போராட்டக் களத்தில் உள்ளனர்
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டில் காவலில் வைக்கப்பட்டார்
"டாஸ்மாக்குக்கு எதிராக அண்ணாமலை நடத்தும் போராட்டம் ஒரு நாடகம் என விமர்சனம்
விடுதியில் மேற்பார்வை பணியை ஒதுக்கிய காரணத்திற்காக மருத்துவக்கல்லூரி டீனை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்த வேண்டாம்
தமிழக அரசை கண்டித்து பாஜக நாளை கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், விசிகவினர் பேரணி
ஆத்தூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஒருசில இடங்களில் ஆட்டோக்கள் இயக்கப்படாமல் இருக்கும் நிலையில், பெரும்பாலான இடங்களில் ஆட்டோக்கள் இயக்கம்
சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிப்பு
பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளை பொது ஏலத்திற்கு விடாமல், வாடகைக்கு இருந்தவர்களுக்கே வழங்க கோரி போராட்டம்
சட்ட விரோதமாக கூடியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மூத்த தலைவர்கள் தமிழிசை உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு
கோவையில் தேசிய பஞ்சாலை கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு தொ.மு.ச தொழிற் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 1250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டாஸ்மாக் முற்றுகை போராட்டம் நடத்தவிருந்த பாஜகவினர் கைது
தவெகவின் அரசியல் செயல்பாடு பள்ளிக் குழந்தைகள் போல இருக்கிறது என அண்ணாமலை விமர்சனம்
டாஸ்மாக் அலுவலகமே மாலை 5.30 மணிக்கு அடைக்கப்பட்ட பிறகும், தற்போது வரை எங்களை அடைத்து வைத்திருப்பது ஏன்? என அண்ணாமலை கேள்வி
எங்கள் கழகத் தலைவர் விஜய் கூறியது முற்றிலும் உண்மையே என்பதை மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர்.
எங்கள் கழகத் தலைவர் விஜய் கூறியது முற்றிலும் உண்மையே என்பதை மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர்.
டாஸ்மாக் முறைகேடு குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி முற்றுகை போராட்டத்திற்கு செல்ல முயன்ற தமிழிசை கைது